ரயிலில் சிக்கிய ஆடையால் நடந்த விபரீதம்..பரபரப்பான வீடியோ..!ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆடையால் நடைபாதையின் இறுதி வரை இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் பரபரப்பு வீடியோ.
மும்பையில் மெகாபிளாக் அறிவிப்பு..! டிசம்பர் 11 வரை ரயில் சேவை பாதிக்கப்படும் ..!மும்பையில் மெகா பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை ரயில் சேவை பாதிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மீண்டும் 10 ரூபாய்-ஆன ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட்.! மத்திய ரயில்வே அதிரடி.!கொரோனா தொற்று காரணமாக ஏறியிருந்த மும்பை ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50இல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டுள்ளதாம்.