ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கும் பிரதமர் ..!

Published by
Castro Murugan
பிரதமர் நரேந்திர மோடி 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் செல்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதியம் 2:45 மணியளவில் பிரதமர் மோடி ICRISAT இன் 50-வது ஆண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார். 216 அடி உயர சிலை 11 ஆம் நூற்றாண்டின் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் நம்பிக்கை, சாதி மற்றும் சமயம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவம் என்ற கருத்தை ஊக்குவித்தார். தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையில் ராமானுஜாச்சாரியாரின் சிலை உருவாகியுள்ளது. இது உலகின் மிக உயரமான உலோக சிலைகளில் ஒன்றாக உள்ளது.
Published by
Castro Murugan

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

10 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

11 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

11 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

12 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

13 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

15 hours ago