Central Govt - MODI [file image]
டெல்லி : பிரதமர் மோடி தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ராஜ்நாத், அமித்ஷா, நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்து, இது முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பதால், முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டம், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…