750 மெகாவாட் சூரிய மின்திட்டம் -நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Published by
Venu

மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட  750 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி .

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவாவில் இந்த திட்டம் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தலா 250 மெகாவாட் திறன் கொண்ட மூன்று சூரிய உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் ( Rewa Ultra Mega Solar Limited ) மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( Solar Energy Corporation of India )  பங்களிப்பில் உருவாகியுள்ளது.இதன்  வளர்ச்சி பணிகளுக்காக  ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 138 கோடி நிதி வழங்கியுள்ளது மத்திய அரசு.

இந்நிலையில்   750 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி .

Published by
Venu

Recent Posts

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

49 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

1 hour ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

5 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

5 hours ago