750 மெகாவாட் சூரிய மின்திட்டம் -நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடிமத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 750 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி .