நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் புதுச்சேரி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலானது நவம்பர் 2,7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியதால் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மேலும், நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 16-ஆம் தேதியும், நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 22-ம் தேதியும் தொடங்க உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…