ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அரிஹல் பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அரிஹல் பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டதுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதும்தற்போது வரை வெளியாகவில்லை.ஏற்கனவே இதே போல் தீவிரவாதிகள் 40 இந்திய ராணுவ வீரர்களை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொன்றனர்.
நாடே இந்த கொடூர செயலுக்கு கொதித்து எழுந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மற்றுமொரு தாக்குதல் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…