கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைதொடந்து, எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு தரப்பிலும், பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…