ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு..!

ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திர மாநிலத்தில் நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், 15 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமாகிய ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோஜாவும் நாளை காலை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025