ரூ.14 லட்ச தங்கம்..!-பேண்டில் தங்கம் தடவி கடத்தல்..!

ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பேண்டில் தடவி கடத்தியதை பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பயணி அணிந்திருந்த டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தார்.
இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்டை அவர் தடவியிருந்துள்ளார். மேலும், கடத்தி வந்த அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025