புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில், மீனவ குடும்பங்களின் வாஅவாதாரம் பாதிக்கப்படாதவண்ணம் இருக்க, அவர்களுக்கு நிவாரண தொகை வாழங்கப்படுவதுண்டு.
அந்த வகையில், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், 15,83 மீனவ குடும்பங்களுக்கு ரூ.8.75 கோடி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல தமிழகத்திலும், மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரண தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…