சமாஜ்வாதி கட்சி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மக்களை எளிதாக சென்றடையும் வகையில் சமாஜ்வாதி கட்சி தங்கள் கட்சி சின்னமான சைக்கிளின் பெயரிலேயே ‘பைசைக்கிள் டிவி’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஆகஸ்ட் 15 அன்று சைக்கிள் டிவியை (யூடியூபில்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை சேனலைக் கையாளும் கட்சியின் ஊடகக் குழு 5 வீடியோகளை பதிவேற்றியுள்ளது.
“இந்த சேனலில் கட்சியின் கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை பரப்புதல், முந்தைய சமாஜ்வாதி அரசாங்கத்தின் சாதனைகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், அறிவிப்புகள், ஆளும் கட்சியையும் அவற்றின் பொய்களையும் அம்பலப்படுத்துதல், நேரடி பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் நேரடி கட்சி நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும்” என்று சமாஜ்வாதி தேசிய செயலாளரும், உ.பி. முன்னாள் அமைச்சருமான அபிஷேக் மிஸ்ரா கூறினார்.
சைக்கிள் என்பது சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…