சாம்னா நாளிதழ் விவகாரம்.! உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு ஜாமீன்..!

சாம்னா நாளிதழில் தனக்கு எதிரான கட்டுரைக்காக சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே தாக்கல் செய்த அவதூறு வழக்கில், உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் தலா ரூ.15,000 ஜாமீன் வழங்கியது.
இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானபோதிலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதில் சஞ்சய் ராவத் நேரிழும், உத்தவ் தாக்கரே காணொளி மூலமும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025