சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார் மருத்துவமனையில் அனுமதி…!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரியின் மனைவி பிரதீபா பவார் மருத்துவமனையில் அனுமதி.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரியின் மனைவி பிரதீபா பவார், தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதிபா பவார் கை சம்பந்தமான பிரச்னை காரணாமாக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக கட்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கட்சி தலைவர்கள் மத்தியில் காக்கி என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.