மும்பையின், மேற்கு பாந்த்ராவில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் உரிமையாளரிடம் சிவசேனா மூத்த தலைவர் நிதின் நந்த்கோக்கரால் பேசும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், கடையின் பெயரில் உள்ள ‘கராச்சி’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மராத்தி மொழியில் நல்ல பெயராக மாற்றுங்கள் “நீங்கள் அதை செய்ய வேண்டும், நாங்கள் உங்களுக்கு நேரம் தருகிறோம் எனக் கடைக்காரரை மிரட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலான நிலையில், நிதின் நந்த்கோக்கரால் செயலுக்கு பலர் ஆதரவாகவும், எதிர்க்கவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கடையின் முன்பகுதியிலிருந்த “கராச்சி ஸ்வீட்ஸ்” என்ற பெயர் தற்போது காகிதங்களைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…