மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
பூர்பா மெடினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பாஜகவினர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் பின் போலீசார் அந்த பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஊர்வலமாக சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தங்களது, கட்சியினரை தாக்கியதாக மேற்கு வங்க பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பா.ஜ.கவினர் தங்களது கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் ,அங்கு இருந்த கட்சியினரை அடித்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…