ஏர் இந்தியா செப்டம்பர் -17ஆம் தேதி சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளது.
ஈராக்கில் உள்ள பாஸ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு செப்டம்பர்- 17 ஆம் தேதி வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய பயணம் செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் தங்களை தூதரகத்தில் புதிதாக பதிவு செய்து செப்டம்பர்-12 தேதிக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், டிக்கெட் வாங்குவது தொடர்பான புதுப்பிப்பு சரியான நேரத்தில் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…