பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் ஏல நிறுவனம், சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி காந்தி பயன்படுத்திருந்தார். இதனை காந்தியே என் மாமாவிடம் அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்த மூக்குக் கண்ணாடியை காந்தி தென் ஆப்ரிக்காவில் இருக்கும் போது பயன்படுத்திருந்தார் என்று ஏலம் விட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்நிறுவனம் கூறுகையில், இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையை முதன் முதலாக கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துவிட்டது. காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்தவரின் பெயரை தங்களால் வெளியிட முடியாது. ஆனால், அவர் தென் மேற்கு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு முதியவர் ஆவர். இந்திய மதிப்பில் ரூ.2.55 கோடிக்கு காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…