தற்போது சின்னத்திரை சினிமாவை போலவே பல முன்னணி சானல்கள் சீரியல் விஷயங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன.தனது சானலின் TRP-யை ஏற்றுவதில் கடும் போட்டிதான் நிலவும்.
எனவே டிவி சீரியல்கள் மீது எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டார்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தன் சகோதரியுடன் சேர்ந்து திகில் தொடர் பார்த்துள்ளார்.
அப்போது அந்த தொடரில் திகிலான சம்பவங்கள் நடந்ததால் அதிர்ச்சி தாங்க முடியாமல் கழுத்தில் துண்டை மாற்றிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாராம்.
அப்போது அவர்களின் பெற்றோர் வெளியே சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் அதிர்ச்சியான சகோதரி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் டிவி சீரியலை பார்த்து சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…