schools [file image]
காஷ்மீரில் வெயில் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்வரை பள்ளிகளுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.
கோடை காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் பெரும்பாலான மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் தாமதமாக தான் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று தணிந்து ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் காணப்படுகிறது.
இந்த நிலையில், காஷ்மீரில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாமல் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வெயில் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்வரை இன்று முதல் 10 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா (வி.கே.சசிகலா) நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…