எஸ்.வி ரங்கநாத் காபி டே நிறுவனத்திற்கு தற்காலிக தலைவராக நியமனம்!

Published by
murugan

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா.இவரின் மருமகன் வி .ஜி சித்தார்த்தா காபி டே நிறுவனத்தை இயக்கி வந்தார். காபி டே நிறுவனத்தின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் உள்ளது.

Image result for coffee day founder

காபி டே நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக வி .ஜி சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து சித்தார்த்தா உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று நேத்ராவதி ஆற்றில் இருந்து  சித்தார்த்தா உடல் மீட்கப்பட்டது.இந்நிலையில் சித்தார்த்தா மரணத்தை அடுத்து காபி டே நிறுவனத்திற்கு இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

6 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

7 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

8 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago