இந்த விநோத நிகழ்வானது கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது அங்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 1000 ரூபாய் ரொக்கம் அதனோடு 30,000 ரூபாய் மதிப்பு உடைய கேமரா மற்றும் 3 மடிக் கணினிகள், ஒரு பென் டிரைவ், சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களோடு திருட்டு போனது. இதில் திருட்டு போன பொருட்களில் ஒன்றான பென் டிரைவில்தான் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட தகவல்களோடு அவர்கள் தற்போது ஊதியம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒன்று திரண்ட ஆசிரியர்கள் அனைவரும் ஒரு முடிவெடுத்து திருடிய திருடனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.அதை தற்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் அன்புள்ள திருடனுக்கு என்று ஆரம்பிக்கின்ற அந்தக் கடிதத்தில் தங்களுக்கான ஊதியத்தை தீர்மானிக்கும் அந்த பென் டிரைவை மட்டும் தந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று பொருட்களை திருடிய திருடனிடம் பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…