சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ,போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைப்பெற்றது.இந்த சண்டையில் போலீசார் வெட்டி ராமா ஈடுபட்டு இருந்தார். ஆனால் போலீசாருக்கு எதிரில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகளில் போலீசார் வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி இருந்தார்.
இந்த சண்டையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் உயிர் இழந்தனர்.போலீசார் வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்து உள்ளார்.
சத்திஸ்கரில் வெட்டி ராமா , வெட்டி கன்னி இருவருமே மாவோயிஸ்ட்டுகளுக்காக போராடி வந்தனர்.மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து வெட்டி ராமா விலகி போலீசில் சேர்ந்தார். ஆனால் பலமுறை வெட்டி கன்னியை மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பிரிந்து வருமாறு வெட்டி ராமா கடிதம் எழுதி உள்ளார். அண்ணனின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து வெட்டி கன்னி மாவோயிஸ்ட்டுகளுக்காக போராடி வருகிறார் .
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…