தலைநகரில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது..இன்று 961 பேருக்கு கொரோனா.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 961 பேருக்கு கொரோனா, 15 பேர் உயிரிழப்பு.
டெல்லியில் இன்று ஒரே நாளில் 961 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,37,677 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,186 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,23,317 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,004 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,356 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025