தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை.
இன்று மதுவுக்கு அடிமையாகியுள்ள பல ஆண்களின் குடும்பநிலை மோசமாக தன உள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் ஒரு சிறுவனின் தந்தை, தனக்கு மது தேவைப்படும் போதெல்லாம், தனது 11 வயது மகனை பிச்சையெடுக்க அனுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை அடித்து சித்திரவதை செய்ததோடு, அழுது சத்தமிடக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், மனமுடைந்த சிறுவன், குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு சிறுவனின் நிலை கண்டு அதிர்ந்து போன போலீசார், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, தான் பள்ளிக்கு செல்வதாகவும், ஊரடங்கு காலத்தில், ஆங்ளின் வகுப்பில் படிக்க அவரது தந்தை உதவியதாகவும் கூறியுள்ளார். அவருக்கு எப்போதெல்லாம் மது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் தன்னை பிச்சை எடுக்க சில்வதற்காகவும், 200 ரூபாய்க்கு ரூபாய்க்கு குறைவாக பிச்சையெடுத்தால், அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…