உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 17 வயது சிறுமி சென்ற போது அங்கு இருந்த வார்டு ஊழியர் சிவானந்தம் சிறுமியிடம் கீழ்த்தளத்திற்கு செல்லுங்கள் ஊசி போடுகிறேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சிறுமி கீழ்த்தளத்திற்கு சென்றதும் சிவானந்தம் ஊசி போட்டு விட்டு சில மாத்திரைகள் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது மற்றொரு ஊழியர்கள் விஷால் மற்றும் சிவனந்தம் இருவரும் சிறுமியைபாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
சிறிது நேரம் கழித்து சிறுமி கண்விழித்து பார்த்தபோது தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.புகார் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் செய்த சிவானந்தம் மற்றும் விஷால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிவானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…