சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சனாவால் கிராமத்தில் பட்டேரி பாரா பகுதி உள்ளது.இப்பகுதியில் மின்சார வசதியே இல்லை அதனால் மக்கள் இருளில் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு உள்ள குழந்தைகள் விளக்குகளை வைத்து படித்து வருகின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள்” எங்கள் பகுதியில் மின்சார வசதியே இல்லை.நாங்கள் அனைவரும் இருளில் வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் விளக்குகளை கொண்டு படித்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் எங்களுக்கு மின்சாரம் இல்லாத எங்கள் பகுதிக்கு எப்படி அரசு மின்சார கட்டண ரசீது அனுப்பி உள்ளது என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஜா கூறுகையில் , இந்த செய்தியை நான் பத்திரிகையில் தான் பார்த்தேன்.இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு விட்டு உள்ளேன்.விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…