திருப்பதியில் யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்களை கவரும் எண்ணத்தில் தண்டவாளத்தில் பைக் , கேஸ் சிலிண்டர் போன்றவை வைத்து ரயிலை மோத விட்டு வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சித்தூர் மாவட்டம் ஏர்பேடு பகுதியை சார்ந்த ராமிரெட்டி என்ற இளைஞர் மென்பொருள் ஊழியராக வேலை செய்து வருகிறார்.அவர் பணம் சம்பாதிக்க யூடியூப்பில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் விடீயோக்களை பதிவிட்டு வந்து உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தண்டவாளத்தில் பைக் , கேஸ் சிலிண்டர் போன்றவை வைத்து ரயிலை மோத விட்டு அந்த வீடியோ யூடியூப்பில் பதிவிட்டு உள்ளார்.அவர் செய்த இந்த செயலால் ரயில் கவிழ கூடிய நிலை ஏற்பட்டு இருந்திருக்கலாம் என பலர் கூறியதால் அவர் பதிவிட்ட விடீயோக்களை ஆதாரமாக வைத்து போலீசார் ராமிரெட்டியை கைது செய்தனர்.
மேலும் போலீசார் விசாரணையில் ராமிரெட்டி கூறுகையில் பார்வையாளர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்று வீடியோ எடுத்ததாக கூறினார்.
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…