திருடி விட்டு ஜன்னல் வழியே தப்பிக்க முயன்று சிக்கிக்கொண்ட திருடன் – வீடியோ உள்ளே..!

Published by
Rebekal

ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிளுக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்காக பாப்பராவ் எனும் 30 வையாது இளைஞன் ஒருவன் உள்ளே சென்றுள்ளான்.

திருடி விட்டு சுவரில் உள்ள சிறிய ஜன்னல் மூலமாக வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் இவர் சிக்கிக் கொண்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் அவ்விடத்திற்கு வந்ததும் பாப்பாராவ் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் பாப்பராவ் அவர் திருடிய பொருட்களை கைப்பற்றியதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ,

Recent Posts

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

17 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

10 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…

11 hours ago