ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் மது மேலும் இவரை போல் அதே கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயதுடைய ஒரு பெண் , இந்த நிலையில் இவர்கள் இருவருக்கு மிடையே காதல் நிலவில் காதல் ஏற்பட்டுள்ளது மேலும் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை மது வெளியூருக்கு கடத்தி சென்றார் மேலும் கடத்தி சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மது அந்த பெண்ணை கடத்தி சென்றதால் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர் அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் இருந்து வெளிவந்து மது அவருடைய காதலி வீட்டிற்கு சென்றுள்ளார் , அங்கு சென்று அந்த பெண்ணை திருமணம்செய்து கொடுக்க கேட்டுள்ளார் ஆனால் அவரது பெற்றோர்கள் மறுத்து விட்டனர் ஆனாலும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி மது தொடர்ந்து வற்புறுத்தி கூறியுள்ளார்.
இந்த நிலையில் அப்பொழுது அந்தப் பெண்ணுடைய சித்தப்பா ரூபேஸ் என்பவர் அங்கு வந்துள்ளார் வந்து வாக்குவாதம் நடத்தி அவரை அங்கிருந்து போக சொல்லியிருக்கிறார் ஆனால் மது போகவில்லை உடனடியாக கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மது மார்பில் சுட்டுவிட்டார், இதனால் குண்டு மார்பில் துளைத்த மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், அதன் பிறகு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ருபேஷை தேடிவருகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…