கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வாய்த்த மனைவி.
மத்திய பிரதேசத்தில், திருமணமாகி 3 வருடம் கழித்து, தனது கணவரை விவாகரத்து செய்த மனைவி, கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில், போபாலில் ஒரு திருமணமான ஜோடி வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு, திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் அப்பெண். தனது கணவரை, அவரின் காதலியுடனும் சேர்த்து வைப்பதற்காகவே அப்பெண் விவாகரத்து செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய, இவ்வழக்கின் வழக்கறிஞர் ‘ அந்த நபர் தனது மாணவியிடம், விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அவரின் மனைவி முதிர்ச்சியடைந்தவர் என்பதால், இது சட்டப்படி சாத்தியமில்லை என அறிந்து, அவர் தனது காணாவருக்கு விவாகரத்து கொடுத்து, ஆவாரது காதலியுடன், திருமணம் செய்து கொள்ள உதவியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…