மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர் காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து காரில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது கார் டிரைவருக்கு போன் வந்துள்ளது.
டிரைவர் வாகனத்தை நிறுத்தி பேசாமல் காரைஒட்டியபடியே பேசியுள்ளார்.இதனை பார்த்து தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். பின்னர் கார் டிரைவர் போனை வைத்து விட்டு காரை ஒட்டியுள்ளார்.
டிரைவர் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே திடீரென தூங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனால் தேஜஸ்வினி அவரை எழுப்பி வாகனத்தை ஒழுங்காக ஓட்டுமாறு கூறியுள்ளார்.பின்னர் மீண்டும் டிரைவர் தூங்கி விழுந்துள்ளார்.
பொறுத்தது போதும் என தேஜஸ்வினி டிரைவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். காரை தேஜஸ்வினிடம் கொடுத்து டிரைவர் அருகில் அமர்ந்து ஓரமாக தூங்கியுள்ளார். டிரைவர் தூங்குவதை வீடியோ எடுத்து தேஜஸ்வினி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…