வைரல் வீடியோ .!தூங்கி விழுந்த உபேர் கார் டிரைவரிடம் காரை வாங்கி ஓட்டிய பெண் பயணி ..!மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர் காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து