திரிபுரா போர்டு டிபிஎஸ்இ உச்சா மத்யமிக் 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு.
தற்போதுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மட்டுமே TBSE வகுப்பு 12-ஆம் வகுப்பு முடிவுகள் ஆன்லைன் முறையில் அறிவிக்கபட்டுள்ளது. திரிபுரா வாரியம் டிபிஎஸ்இ உச்சா மத்யமிக் 12 -ஆம் வகுப்பு முடிவுகள் tbse.tripura.gov.in, என்ற இணையத்தில் காணலாம்.
முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு அறிவிக்கபட்டது, காலை 9:45 மணிக்குள் முடிவு செயலில் இருக்கும்.
தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் அது கொரோனாவால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அறிவிக்கப்படும் போது, மாணவர்கள் தங்கள் டிபிஎஸ்இ முடிவை 2020 ஐ டிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்க முடியும்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, டிபிஎஸ்இ வாரிய தேர்வு முடிவுகள் அறிவிப்பு,தேதிகள் மிகவும் தாமதமாகிவிட்டன என்று தெரிவிக்கப்படுள்ளது .
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…