கனடாவின் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று கனடா பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ,இந்தியாவிலிருந்து,கொரோனா தடுப்பு மருந்துகள் கனடாவுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே பல நாடுகளுக்கு உதவி செய்தது போலவே, கனடாவின் தடுப்பூசிப் பணிகளுக்கும், இந்தியா அனைத்து வித உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் மோடி , கனடப் பிரதமரிடம் உறுதியளித்தார்.
கொரோனாவை உலகம் வெற்றிகரமாக சமாளிக்குமானால், அதில் கணிசமான பங்கு, இந்தியாவின் அளப்பரிய மருந்துப் பொருள் உற்பத்திக்கும், இந்த உற்பத்தித் திறனை உலகத்துடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கும் தான் உள்ளது என்று பிரதமர் ட்ரூடோ பாராட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…