இ சஞ்சீவினி சேவை மூலம் இரண்டு லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இ சஞ்சீவினி சேவை மூலமாக 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், தமிழகத்தில் இந்த சேவை மூலம் 56,346 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
உத்திரபிரதேசம், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெரும் இ சஞ்சீவினி திட்டம் நாடு முழுவதும் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…