புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி!

புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், யுஜிசி புதிய கல்வி கொளகையை விரைந்து அமல்படுத்த கோரி, பல்கலைக்கழகங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், நவ.16-க்குள் இணையவழி கருத்தரங்கை நடத்தி, தேசிய கல்விக் கொள்கையிற் அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025