மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை

Published by
Castro Murugan

#Dshorts: மத்திய அமைச்சரும் லோக் ஜான்ஷக்தி  கட்சியின் மூத்த தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் நேற்று ( சனிக்கிழமை இதய அறுவை சிகிச்சை செய்பட்டுள்ளதாக  அவரது மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகவும் பிரபலமான தலித் தலைவர்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வான் (74) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரது மகன் சிராக்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த சில நாட்களாக அப்பா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் .நேற்று மாலையில்  அவர் உடல்நிலையில்  ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தின் காரணமாக நேற்று இரவு உடனடியாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது .தேவை ஏற்பட்டால், சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்,என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கும் என் குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார் .

Published by
Castro Murugan

Recent Posts

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

41 minutes ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

1 hour ago

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…

2 hours ago

ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்…இன்று முதல் முழு நேர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்?

சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…

4 hours ago

மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…

5 hours ago

35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!

சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…

5 hours ago