சிவில் சர்வீசஸ் தேர்வு -2020 க்கான நேர்காணல் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் யு.பி.எஸ்.சி ஒத்திவைத்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் , ஐ.பி.எஸ் மற்றும் பிற பதவிகளுக்கு இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும், இரண்டு கட்ட தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் இறுதியாக நேர்காணல் செய்யப்படுகிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை வேகமாக பரவிவருவதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…