ஒரு சிலர் தங்களது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவார்கள். பெரிய பார்ட்டி, ஏழைகளுக்கு உதவி செய்வது, இன்னும் சிலர் அன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுகளையும் கொடுத்து மகிழ்வர்.
அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வரும் மோதிலால், தனது 73வது பிறந்தநாளன்று 35 ஆயிரம் அபராதம் கட்டி, 17 கைதிகள் விடுதலைக்கு உதவி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ எனது மகன் வக்கீலாக இருக்கிறார். அவர் மூலமாக சிறு தவறுக்காக தண்டனை பெற்று வரும் கைதிகள் அபராத தொகை கட்டமுடியாமல் சிறையில் இருப்பவர்களை பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் வெளியே வர உதவி செய்தேன். இதன் மூலம் அவர்கள் திருந்தி வாழ்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ‘ என கூறினார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…