Bus accident in Canal[Twitter:@PTI_News Crop]
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு மத்தியில் பயணிகளுடன் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பேருந்து வாய்க்காலின் மேல் சென்றுகொண்டிருந்த பொழுது சமநிலையின்றி வாய்க்காலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.சாய்ந்த நிலையில் பஸ்சில் இருந்து பயணிகள் வெளியே வருவது வீடியோவாக பதிவாகியுள்ளது.எனினும், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…