தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது.அதன்படி போர் விமானம், விஜயதசமி அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்திற்கு பூஜை செய்தார்.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் .எதிர்காலத்திலும் தனக்கு சரி என்று பட்டதைதான் செய்வேன். பூஜை செய்தது தங்களுடைய நம்பிக்கை .எனவே எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்பதே, குழந்தைப் பருவம் முதல் தனது நம்பிக்கை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…