மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் பறக்கும் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பல ஆண்டுக்கு முன்பே ராமாயண காலத்திலேயே விமானங்களைப் போன்ற பறக்கும் தேர்கள் இருந்தது என்றும், மகாபாரதத்தில் வில்லுக்கு விஜயன் எனப்படும் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது என்றும், எனவே உலகம் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என்றார்.
இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில், இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளை தெரிவிப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதற்கிடையே தனது கருத்து குறித்து விளக்கமளித்த அவர், இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் அறிவியல் பின்புலத்தில் தான் நம்பிக்கை கொண்டிருக்கிறது. சிலர் ராமரை புராண கதாபாத்திரம் என்று சொல்கிறர்கள், அதை தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
என்று தனது தரப்பு கருத்தை எடுத்துரைத்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…