மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தை சார்ந்த பாபிதா. இவருக்கும் அஹிர்வார் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு நேற்று மாவட்ட மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்தது.
இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இரண்டு தலைகள் , மூன்று கைகளுடன் பிறந்து உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , இந்த குழந்தை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகள் உள்ளன.
ஒரு இதயம் மட்டுமே உள்ளது. தற்போது இந்த குழந்தை மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது என கூறினர்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…