நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மைசூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்க்காக பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர். நகருக்கு சென்றார்.
இதையெடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர் , கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதம் ஏற்பட்டது.இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தை விட்டு சென்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் அதே கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரப்படும் கூறினார்.மேலும் வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார். அவருடன் அமைச்சர் அசோக் , ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர். வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…