சீனாவில் உருவாகி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இது இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், தற்பொழுது இந்தியாவையும் பாதித்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் இருபத்தி ஒரு நாளைக்கு ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆலயங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் முக்கியமாக மது விற்பனை செய்யும் இடங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் மிகவும் கவலைப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் உள்ள 35 வயதுடைய சனோஜ் என்னும் ஒருவர் தற்போது மது கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இரண்டு நாட்கள் மது கிடைக்காமல் தத்தளித்ததாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரிழந்த சனோஜின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…