கர்நாடக மாநிலம் சென்னராயப்பட்டணா ஓசூர் கிராமத்தில் வசித்து வருபவர் புனித். புனித் கடந்த வியாழக்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க அவரது வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மூலம் சென்று உள்ளார். அப்பொழுது அங்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .
பெடகனஹள்ளி ஏரிக்கரை பகுதியில் புனித வேகமாக செல்லும் பொழுது மர்ம நபர் ஒருவர் புனித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை சசெய்துள்ளார், மேலும் கொலை செய்துவிட்டு அந்த மர்ம நபர் வேகமாக தப்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் புனித் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தை யார் செய்தது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…