ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பில்டர் மற்றும் திரைப்பட பைனான்சியர் யூசுப் லக்டவாலா சிறையில் இறந்தார்.
பிரபல மும்பையைச் சேர்ந்த பில்டரும், திரைப்பட பைனான்சியருமான யூசுப் லக்டவாலா ஆர்தர் சிறையில் காலமானார். லக்டவாலா அருகிலுள்ள மருத்துவமனைக்கு காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முன்னதாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
பண மோசடி வழக்கில் யூசுப் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்த யூசுப்பை அமலாக்கத்துறை கைது செய்தனர். யூசுப் லக்டவாலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…