நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூசுப் லக்டவாலா சிறையில் உயிரிழப்பு..!ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பில்டர் மற்றும் திரைப்பட பைனான்சியர் யூசுப் லக்டவாலா சிறையில் இறந்தார்.