Union Minister Amit shah [Image source : AFP ]
மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையில், கலை, இலக்கியம் , திரை பிரபலங்கள் என பலரை சந்தித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தேசிய தலைவருமான அமித்ஷா சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கினார். அவருக்கு பாஜக தொண்டர்களால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அமித்ஷா தங்கினார். அங்கு நேற்று இரவு திரைத்துறை, தொழில்துறை, விளையாட்டு துறை என பல்வேறு பிரபலங்களை சந்தித்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற வீராங்கனை அனிதா பால்துரை, நல்லி குப்புசாமி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், பி.ஆர்.ராஜன், அப்போல்லோ நிர்வாகிகள் ப்ரீத்தா ரெட்டி. விஜயகுமார் ரெட்டி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி , திரையரங்கு உரிமையாளர் அபிராமி ரங்கநாதன் ஆகியோர்
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…